Appa Samugathil - "The Celebration" 4K | Blessed Prince P | Yeshuranae | Tamil Christian Song

87 Views
Published
#blessedprince #yeshuranae #appasamugathil
Lyrics, Tune & Sung | Blessed Prince P
Music programmed & arranged | Vijay Aaron
Guitars | Paul Silas
Rhythm Programming | Aadhik
Backing Vocals | Joel Thomasraj
Mixing & Mastering | Vaira Vasan
Vocals Recorded, Corrected, & Processed | Ben Jacob @ BR studios
Poster Design | Sharon Issac
Videography, Editing & Colouring | Ben Jacob
Video Featuring
Keyboard & Keytar | Giftson
Acoustic Guitar | Jesinth
Bass Guitar | Reinhard Abishek
Bangos | Reni Paul
Drums & Pad | Subin John
Choir | Sheeba | Anointa | Shalini
Shoot Floor | BJ Film House
Executive Producer | Blessed Prince P
Produced & Released by | Blessed Prince Ministries
Mail | [email protected]
FB | WEB | YouTube : blessedprince.org
8220029986
BLESSED PRINCE MINISTRIES © 2023
©℗BLESSED PRINCE P

அப்பா சமூகத்தில் எப்போதும் ஆனந்தம்
அப்பா உம் பிரசன்னத்தில் எப்போதும் பேரின்பம் -2

ஆடி பாடி உம்மை நான் துதிப்பேன்
நடனம் ஆடி உம்மை நான் துதிப்பேன் -2

1. வல்ல பெரிய காரியம் செய்தார்
வலக்கரம் பிடித்தென்னை தாங்கிடுவார்
அறிவுக்கு எட்டாத நன்மைகள் செய்தார்
ஆரோக்கியம் எனக்கு வரப்பண்ணினார் -2

ஆ என்ன ஆனந்தம் அப்பா உம் சமூகம்
ஆ என்ன பேரின்பம் அன்பரின் பிரசன்னம் -2

2. நினைப்பதற்க் அதிகமாய் செய்திட்டவர்
நிர்முலம் ஆகாமல் காத்திட்டவர் -2
எதிர் பார்த்த நன்மைகள் வரப்பண்ணினார்
நினையாத நன்மைகள் செய்து முடித்தார் -2

ஆ என்ன ஆனந்தம் அப்பா உம் சமூகம்
ஆ என்ன பேரின்பம் அன்பரின் பிரசன்னம் -2

3. எல்லைகள் பெருக செய்திடுவார்
புதிய காரியங்கள் தோன்ற செய்வார்
சொன்னது எல்லாமே செய்திடுவார்
செய்த பின்னும் விட்டு விலகமாட்டார் -2

ஆ என்ன ஆனந்தம் அப்பா உம் சமூகம்
ஆ என்ன பேரின்பம் அன்பரின் பிரசன்னம் -2
Category
Tamil Songs Songs
Tags
blessed songs, blessed, blessed prince