Thagappanaey Thandhayae | Tenny Jinans John | Tamil Christian Song | Official | தகப்பனே தந்தையே

95 Views
Published
#worshipsongs #Tennyjinans #liveworship #tamilgospel

:: Thagappanaey Thandhayae ::
தகப்பனே தந்தையே :: டெனி ஜினன்ஸ் ஜான்

● Lyrics, Tune Composed and Sung by
Tenny Jinans John

● Music Credits
Music :: Ekklesia,
Sounds of Zion
Recorded at :: Oasis Recording Studio
Mixed & Mastered :: Jerome Allan Ebenezer

● Special Thanks ::
Isaac D
Prem Samuel (Ekklesia)
Johnson S

● Video Credits

Filmed by Jehu Christan and Siby CD
Edited by Jehu Christan
Video Production by Christan Studios
Location courtesy:: Roshan David
Creative Director & Designs :: Wilson E. Paul
Excutive Producer :: Shanty Jinans

● Music Feat
Keys | Richard P Issac, Guitar| Joel, Drums | Johnson

Joshua, Shalini, Davina, Augustine, Sheela, Angelin, Binduja, Timothy, Joshua, Gladwin, Gloria, Zohar (Baby), Rachel, Issac, Nethra, Roxana, Rebecca, Jill Sekar, Rose, Yuvaraj, Amirtha shri, Abraham, Jessica, Jessica (child), Gladwin, Kangatharan, Gayathri, Beulah, Sheeba, Terry, Richal, Chandhine, Ilyas, Lynette, Shanty, Glinishahs, Glifry, Shifin, Sathish, Jenifer.

● To watch in Telugu
https://youtu.be/M4MGYxnFIko
● To watch in Kannada
https://youtu.be/YUnkcd-EXYM
● Hindi version will out soon

● Stay Connected:
Mobile: +919884988415
Email : [email protected]
facebook.com/tennyjinans.j
instagram.com/tenny_jinans

● To Sow Your Seeds, Offerings & Ministry updates ::
Mobile, Gpay, WhatsApp : +919884988415
● All rights reserved. ℗&© Tenny Jinans John 2023
The Life Ministries, WDPEM Chennai, India

● Lyrics:
தகப்பனே தந்தையே எல்லாமே நீர்தானே
நீர் போதும் என் வாழ்விலே
அன்பே ஆருயிரே உம்மை ஆராதிக்கின்றேன்
சுவாசமே என் நேசமே உம்மை ஆராதிக்கின்றேன்

உம் அன்பை சொல்லிட வார்த்தைகள் இல்லையே
உம் செய்கைகள் விவரிக்க என் வாழ்நாள் போதாதே
தகப்பனே மகிழ்கின்றேன்
மடியிலே தவழ்கிறேன்

ஆத்தும நேசரே நீர் ஊற்றுண்ண்ட பரிமளமே
திராட்சை ரசத்திலும் உம் நேசம் இனிமையே
தகப்பனே மகிழ்கின்றேன்
மடியிலே தவழ்கின்றேன்

Thagappaney Thandhayae
Elamae Neer dhanae
Neer podhum en valvilae
Anbae Aruyirae Umai
Aradhipenae
Swasamae yen nesamae
Ummai Aradhipenae

Um anbai solida varthaigal ilayae
Um seigaigal vivarika
yen valnal podhadhae
Thagappaney magilgiren
Madiyilae Thavalgiren

Anbae...

Athuma nesarae
neer utrunda parimalamae
Dhratchai rasathilum
um nesam inimayae
Thagapanaey magilgiren
madiyilae Thavalgiren

பாஸ்டர் டெனி ஜினன்ஸ் ஜான் அவர்கள் கர்த்தருடைய வார்த்தையை வல்லமையாக பிரசங்கிக்கும் ஒரு தேவ ஊழியர். தமது 17வது வயதிலிருந்தே முழு நேர ஊழியத்தை செய்து வரும் இவரை அநேகருக்கு ஆசீர்வாதமாக கர்த்தர் பயன்படுத்தி வருகிறார். செல்லுமிடமெங்கும் தேவ பிரசன்னத்தை கட்டவிழ்க்கும் துதி ஆராதனையும், சமயத்திற்கேற்ற வார்த்தை சொல்லும் தேவ ஞானமும் - அநேகரை கர்த்தருக்குள் நெருங்கச் செய்திருக்கின்றன. தமது மனைவி மற்றும் மகனுடன் சென்னையில் வசித்து வரும் இவர், உலகமெங்கும் பிதாவின் அன்பையும், குமாரனின் கிருபையையும், பரிசுத்த ஆவியானவரின் வல்லமையையும் அறிவித்து நிரூபித்து வருகிறார்.

#Thagapanaey #ThandeDeva #ThandriDeva #తండ్రిదేవా #TennyJinansJohn
#ತಂದೆದೇವಾತಂದೆ ದೇವಾ #TamilGospelMusic #TamilGospel #Gospel #Christiansong #GospelMusic #TamilChristianMusic #ChristianMusic #Music #TamilChristianSong #TamilChristianSongs #TamilChristianWorship #FreeGospelMusic #Free #worship #Life
#HolySpirit #NewSong #NewRelease #GodMusic #Freedom #Life #blessings #glory #worship #tamilworshipsong #Anointing #love #isaacd #worshipsongs #tamilworshipsongs #musicvideo #lovesong #fatherslove #daddygod #daddy #triune #jesus #grace #glory #india #song #lovesong
Category
Tamil Songs Songs
Tags
Tenny jinans john, tenny jinans song, tenny jinans john worship