சொன்னதை செய்திடுவார் | Pr. Joel Thomasraj | Tamil Praise & Worship | Avadi

92 Views
Published
யாக்கோபின் தேவன் என் தேவன்
எனக்கென்றும் துணை அவரே
எந்நாளும் நடத்துவாரே

ஏதுமில்லை என்ற கவலை இல்லை
துணையாளர் என்னை விட்டு விலகவில்லை
சொன்னதை செய்திடும் தகப்பன் அவர்
நம்புவேன் இறுதி வரை
என் ஓட்டத்தில் நான் தனிமை இல்லை
நேசித்தவர் என்னை வெறுக்கவில்லை
தகப்பன் வீட்டில் கொண்டு சேர்த்திடுவார்
நம்புவேன் இறுதி வரை
Category
Tamil Songs Songs
Tags
Yakobin Devan En devan tamil song, Yakobin Devan En devan christian song, Yakobin Devan En devan johnsam songs