Tamil Christian Song by
Team Dinamum Ummodu 
Technical Coordinator and Video: Benjamin Richard 
Lyrics: Sujin Lal 
உம்மோடு நான் 
தினமும் உம்மோடு நான் -2
நிதம் நிதம் பாசமோடு உம்மில் நானும் 
சத்தமின்றி நித்தம் பேச -2
உம்மோடு நான் 
தினமும் உம்மோடு நான்.. 
இயேசுவே!!
நான் அறியாமலே, 
என்னை அறிந்தவரே 
உள்ளம் அழியாமலே,
என்னுள் வாழ்பவரே!!!
காலம் கடந்ததென்று 
கைவிடாமல் 
தேவை இல்லையென 
தவிர்திடாமல் - 2
என்னை கடந்து போகாமல் 
அணைத்து சென்றீரே 
புதிய பாண்டமாய் 
வனைந்தீரே! -2
உம்மோடு நான் தினமும் 
உம்மோடு நான் 
இயேசுவே!!
உலகம் தராத அன்பை 
பகிர்ந்து என்னை 
பதமாய் மாற்றீனீரே -2
அசந்து போகாமல் 
தேற்றீனீரே என்னை 
அழியா வாழ்வுதனில்
நடத்துவீரே! - 2
உம்மோடு நான் தினமும் 
உம்மோடு நான் 
இயேசுவே!!
உம்மோடு நான் தினமும் 
உம்மோடு நான் 
உம்மோடு நான்!!!!!!!
இயேசுவே!!!!!
#tamilchristianmessage #tamilchristiansongs #tamilchristianonline #tamilchurch #தமிழ்கிறிஸ்தவசெய்தி #தமிழ்கிறிஸ்தவபாடல்கள் #தமிழ்கிறிஸ்தவபாடல்
- Category
 - Tamil Songs Songs
 


						








