Thirumba Thirumbavum| திரும்ப திரும்பவும்| Ft. Joel Thomasraj|Tamil Christian Song|Uthamiyae Vol. 10

242 Views
Published
Do you think that you have lost everything? Then Jesus is your answer as He is the God of restoration. He can restore and rebuild your personal, spiritual, financial, and all the parts of your life and make it shine even more than before. Trust in Him and the full stop you see in your life now will never be the end as He brings in a new beginning.


#Uthamiyae #Gospel_song #tamilchristiansongs
Lyrics & Tune: Pastor. David
Singer & Casting: Pastor. Joel Thomasraj
Music: Bro. Alwyn .M

Keys - Alwyn, Kingsley Davis
Rhythm - Godwin, Alwyn
Acoustic & Electric Guitars - Keba Jeremiah, Albert
Bass / Acoustic / Electric Guitars: Keba Jeremiah, Albert
Flute and Sax: Jotham
Solo Violin - Balaji
Drummer: Vineeth
Sitar - Kishore, Melodica - Alwyn
Choir - U ME & HIM
Recorded, Mixed & Mastered by Anish Yuvani at AY Studios
==========================

Word of God Church
(Tamil Full Gospel Church)
Doha, Qatar
Tamil Sermon

Please contact : Pastor. David
Mobile # +974-5526 4318

http://www.wogim.org
http://www.uthamiyae.fm
http://www.uthamiyae.tv

http://www.facebook.com/uthamiyae
http://www.instagram.com/uthamiyae
http://www.twitter.com/uthamiyae
http://www.pinterest.com/uthamiyae
===========================
திரும்ப திரும்பவும் நீ கட்டப்படுவாய்

திரும்ப திரும்பவும் நீ கட்டப்படுவாய்
கர்த்தர் உன்னை கட்டிடுவாரே (2)
சூழ்நிலைகள் பாராதே
சோர்ந்து நீயும் போகாதே
இல்லாதவை இருப்பவைபோல்
அழைக்கும் தேவனை விசுவாசி – நீ (2)

விழுந்துபோன உந்தன் வீட்டை
திரும்பவும் எடுத்து கட்டிடுவார் (2)
உந்தன் சமாதானம் பெருகச்செய்து
சுகமாய் வாழச் செய்திடுவார் (2)
சுகமாய் வாழச் செய்திடுவார் - திரும்ப

இழந்து போன உந்தன் பெலனை
திரும்பவும் உனக்கு தந்திடுவார் (2)
உந்தன் சுகவாழ்வை துளிர்க்கசெய்து
கொழுத்த கன்றாக வளரச்செய்வார் (2)
கொழுத்த கன்றாக வளரச்செய்வார் - திரும்ப

மங்கி போன உந்தன் விளக்கை
திரும்பவும் எரியச் செய்திடுவார் (2)
உந்தன் தலையை நிமிரச்செய்து
உனக்கு நியாயம் செய்திடுவார் (2)
உனக்கு நியாயம் செய்திடுவார் - திரும்ப

===========================
Thirumba Thirumbavum Nee Kattapaduvaai

Thirumba thirumbavum nee kattapaduvaai
Karthar unnai kattiduvaarae (2)
Soolnilaigal paaraathae
Sornthu neeyum pogaathae
Illathavai irruppavai pol
Azhaikkum Devanai visuvaasi – Nee (2)

Vizhunthupona unthan veettai
Thirumbavum eduthu kattiduvaar (2)
Unthan samathanam perugaseithu
Sugamai vaazha seithiduvaar (2) - Thirumba

Izhanthu pona unthan belanai
Thirumbavum unakku thanthiduvaar (2)
Unthan sugavalvai thulirkkaseithu
Kozhutha kantraga valaracheivaar (2) - Thirumba

Mangi pona unthan vilakkai
Thirumbavum eriya seithiduvaar (2)
Unthan thalaiyai nimiraseithu
Unakku nyayam seithiduvaar (2) - Thirumba
Category
Tamil Songs Songs
Tags
Tamil Christian Video, Tamil Live Praise and worship, Tamil Sermon