ENNAI VITTU KODUKATHAVAR (Lyric Video) - Davidsam Joyson | Tamil Christian Song

94 Views
Published
I thank the Lord Jesus Christ for this song. Hear and be Blessed...

Album: Thazhvil Ninaithavarae (Vol -1)

Lyrics, tune & Sung by : Davidsam Joyson

Music : Giftson Durai (GD Records)

Flute : Josy

Violin : Francis Xavier

Sarangi : Manonmani

Veena : Sri Soundarajan


Recorded by Avinash @ 20dB studios, Chennai & Riyan Studio, Kochi.

Mixed & mastered : A M Rahmathulla

Lyric Video : Rock Media

Contact: +91 97905 26876
Mail: [email protected]

Album also Available on:
https://itunes.apple.com/in/album/thazhvil-ninaithavare-vol-1/1456506491
https://open.spotify.com/album/45vB4DNe1lcaKD59j3phnN?si=ZRT0RgbATZep15I6zDYqcA
https://play.google.com/store/music/album?id=Bgajjuennbqydhnqcx3wd32zsbu
https://music.amazon.com/artists/B07PPYY231?ref=dm_sh_0c74-7f3f-dmcp-76f2-7b0b6&musicTerritory=US&marketplaceId=ATVPDKIKX0DER

Lyrics:

என்னை விட்டுக்கொடுக்காதவர்
என்னை நடத்துகின்றவர்
என்னை பாதுகாப்பவர்
என் நேசர் நீரே-2

1.நான் வழி மாறும் போது
என் பாதை காட்டினீர்
என்னால் முடியாத போது
என்னை தூக்கி நடத்தினீர்-2-என்னை
2.நான் பாவம் செய்த போது
என்ன உணர்த்தி நடத்தினீர்
உம்மை நோக்கடித்த போதும்
உம் கிருபையால் மன்னித்தீர்-2-என்னை

3.நான் தலை குனிந்த போது
என்னோடு கூடவந்தீர்
நான் குனிந்த இடத்திலே
எந்தன் தலையை உயர்த்தினீர்-2-என்னை

4.நான் வேண்டிக்கொள்வதெல்லாம்
என் வாழ்வில் தருகின்றீர்
நான் நினைப்பதற்கும் மேலாய்
என்னை ஆசீர்வதிக்கின்றீர்-2-என்னை


Ennai Vittu Kodukathavar
Ennai Nadathugindravar
Ennai Paathukappavar
En Naesar Neerae-2

1. Nan Vazhimaarum Pothu
En Paathai Kaatineer
Ennal Mudiyatha Pothu
Ennai Thooki Nadathineer-2

2. Naan Paavam Seitha Pothu
Ennai Unarthi Nadathineer
Ummai Nogaditha Pothum
Um Kirubaiyal Mannitheer-2

3. Naan Thalai Kunintha Pothu
Ennodu Kooda Vantheer
Naan Kunintha Idaththilae
Enathan Thalaiyai Uyarthineer-2

4. Naan Vaenduvathellam
En Vaazhvil Tharukinteer
Naan Ninaippatharkum Maelai
Ennai Aaseervathikinteer-2

#EnnaiVittuKodukathavr #Thazhvil_Ninaithavare #davidsamjoyson #tamilchristiansong2019 #Ennal_Ondrum
Category
Tamil Songs Songs
Tags
johnsam joyson, bensam joyson, um azhagana kangal