Ennal Ondrum Koodathu (Official Video) - Davidsam Joyson | என்னால் ஒன்றும்

79 Views
Published
Jesus Looked At Them And Said, "With Man This Is Impossible, But With God All Things Are Possible." “இயேசு, அவர்களைப் பார்த்து: மனுஷரால் இது கூடாததுதான்; தேவனாலே எல்லாம் கூடும் என்றார்.” (Mathew 19:26 )

I thank the lord Jesus Christ for this song. If anyone hear this song with their hope lost, God says to you He can do anything for you and through you. The one who was worshiped by Abraham and the one who hears the cry of Hannah will also knows your desires. He will grant you according to your heart’s desire, And fulfill all your purpose.

Album: Thazhvil Ninaithavarae (Vol -1)

Lyrics & tune : Davidsam Joyson

Music : Giftson Durai (GD Records)

Flute : Josy

Nadhashwaram : Gopi

Recorded @ 20dB studios, Chennai.

Mixed & mastered : A M Rahmathulla

Video : Judah Arun

Contact: +91 97905 26876
Mail: [email protected]
Youtube channel : www.youtube.com/davidsam

Lyrics

என்னால் ஒன்றும் கூடாதென்று
என்னை நான் தந்து விட்டேன்
உம்மால் எல்லாம் கூடுமென்று
உம்மை நான் நம்பியுள்ளேன்

1. எல்ஷடாய் சர்வ வல்லவரே
எல்லாம் செய்பவரே
இல்லாதவைகளை இருக்கின்றதாய்
வரவழைப்பவரே
ஆபிரகாமுக்கு செய்தவர்
எனக்கும் செய்ய வல்லவர்

2. யெகோவா யீரே
எல்லாம் பார்த்துகொள்வார்
தேவையை நிறைவாக்குவார்
கண்ணீரை துருத்தியில் எடுத்து வைத்து
ஏற்றதாய் பெலன் தருவார்
அன்னாளை களிப்பாய் மாற்றினவர்
என்னையும் மாற்றிடுவார்

3. எல்ரோயீ என்னை காண்பவரே
என் கண்ணீர் துடைப்பவரே
கருமுதலாய் என்மேல் கண் வைத்து
நன்மைகள் செய்பவரே
ஆகாரின் கண்ணீரை மாற்றினவர்
என் கண்ணீர் மாற்றிடுவார்

Ennal Ondrum Koodathentru
Ennai naan thanthu vittaen
Ummaal ellaam koodumentru
Ummai naan nambiyullaen

1. Elshadaai sarva vallavarae
Ellaam seibavarae
Illaathavaigalai irukintrathaai
Varavalaippavarae
Abirahamuku seithavar
Enakkum seiya vallavar

2. Yehovah Yireh ellaam paarthu kolvaar
Thaevaiyai niraivaakkuvaar
Kaneerai thuruththiyil eduththu vaithu
Yetrathaai balan tharuvaar
Annaalai kalippaay maatrinavar
Ennaiyum maatriduvaar

3. Elroi ennai kaanbavarae
En kanneer thudaippavarae
Karu muthalaai en mael kan vaiththu
Nanmaigal seibavarae
Agaarain kanneerai maatrinavar
En kanneer maatriduvaar

#Ennal_Ondrum_Koodathu #Thazhvil_Ninaithavare #Davidsamjoyson
#tamilchristian_newsong_2019#tamilchristiansong
Category
Tamil Songs Songs
Tags
johnsam joyson, prjoyson, joys music